Map Graph

இராஜபாளையம் (நகரம்)

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி

இராசபாளையம் (Rajapalayam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராசபாளையம் வட்டம் மற்றும் இராசபாளையம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், ஒரு நகராட்சியும் ஆகும். மற்றும் மாவட்டத்தில் முதல் மிகப்பெரிய நகரம் ஆகும். இது மதுரையின் தென்மேற்கே 85 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இராசபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி தென்காசி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

Read article
படிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_Tamil_Nadu_locator_map.svgபடிமம்:Western_Ghats_RYM_Stream.jpgபடிமம்:6th_Mile_Dam_2.jpg